காரைக்காலில் கடல் சீற்றம். காலை முதல் பல்வேறு... ... தாமதமாகும் புயல் - மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் நகர்கிறது.. லைவ் அப்டேட்ஸ்
காரைக்காலில் கடல் சீற்றம். காலை முதல் பல்வேறு இடங்களில் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. முன் எச்சரிக்கையாக கடலுக்கு செல்ல மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Update: 2024-11-27 06:26 GMT