புயல் சின்னம் காரணமாக பட்டினப்பாக்கத்தில் கடல்... ... தாமதமாகும் புயல் - மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் நகர்கிறது.. லைவ் அப்டேட்ஸ்

புயல் சின்னம் காரணமாக பட்டினப்பாக்கத்தில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடலில் ஆபத்தான பகுதிகளை குறிக்க பயன்படுத்தப்படும் மிதவை கரை ஒதுங்கியது.

பட்டினப்பாக்கம் பகுதியில் தற்போது பலத்த காற்றும் வீசி வருகிறது.

Update: 2024-11-27 04:53 GMT

Linked news