திருத்துறைப்பூண்டி அருகே கனமழையால் பழமையான மரம்... ... தாமதமாகும் புயல் - மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் நகர்கிறது.. லைவ் அப்டேட்ஸ்
திருத்துறைப்பூண்டி அருகே கனமழையால் பழமையான மரம் வேரோடு சாய்ந்தது. மரம் சாய்ந்து விழுந்ததால் மின் கம்பிகளும் அறுந்து சாலையில் விழுந்தன.
மின்கம்பிகள் அறுந்து விழுந்த நிலையில் அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மரம் முறிந்து விழுந்தபோது நூலிழையில் பெண் ஒருவர் உயிர் தப்பினார்.
Update: 2024-11-27 04:33 GMT