திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டியில் கனமழை... ... தாமதமாகும் புயல் - மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் நகர்கிறது.. லைவ் அப்டேட்ஸ்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டியில் கனமழை பெய்து வருகிறது. காலை முதலே கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-11-27 04:28 GMT

Linked news