நாகப்பட்டினம் 16.4, வேளாங்கண்ணி 15, கோடியக்கரை 17,... ... தாமதமாகும் புயல் - மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் நகர்கிறது.. லைவ் அப்டேட்ஸ்

நாகப்பட்டினம் 16.4, வேளாங்கண்ணி 15, கோடியக்கரை 17, வேதாரண்யம் 13, சீர்காழி 10, திருவாரூர் 9.6, செம்பனார்கோவிலில் 5, அதிராம்பட்டினம் 7.7, கடலூர் 8.8, சிதம்பரம் 7.2, மயிலாடுதுறை 7.1, மயிலம் 7.8, மணல்மேடு 8.05 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

Update: 2024-11-27 03:17 GMT

Linked news