உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ரூ.25 லட்சம்... ... சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் மரியாதை
உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ரூ.25 லட்சம் இரு நபர் ஜாமின் உத்தரவாதம் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
Update: 2024-09-26 12:54 GMT