அனைவரையும் உள்ளடக்கிய சமூக நீதிக்காக அரசு... ... தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இல்லை- லைவ் அப்டேட்ஸ்
அனைவரையும் உள்ளடக்கிய சமூக நீதிக்காக அரசு பணியாற்றி வருகிறது. அனைத்து சமூகத்தினரையும், அனைத்து மக்களையும் உள்ளடக்கியதாக அரசு செயல்பட்டு வருகிறது
இதற்கு முன்பு சமூக நீதி என்பது வெறும் வெற்று அரசியல் முழக்கமாக மட்டுமே இருந்தது.
Update: 2024-02-01 05:43 GMT