சிறு விவசாயிகளின் வருவாயை பெருக்குவதற்கான... ... Union Budget 2026 live updates in Tamil | மத்திய பட்ஜெட் 2026: முக்கிய அறிவிப்புகள் & வரி மாற்றங்கள்

சிறு விவசாயிகளின் வருவாயை பெருக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பாரத் விஸ்தார் என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஏஐ கருவி. சந்தனம், தேங்காய், முந்திரி உயர்ரக பயிர் விவசாயிகளுக்கு உதவி. அந்நிய முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில் சட்டத்தில் சீர்திருத்தம் செய்யப்படும் என நிதியமைச்சர் அறிவிப்பு

Update: 2026-02-01 06:25 GMT

Linked news