புதுமைப்பெண் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளில்... ... தமிழக பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்...

புதுமைப்பெண் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதற்காக பட்ஜெட்டில் ரூ.370 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-02-19 05:28 GMT

Linked news