ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்ட ராக்கெட் புவி... ... விண்ணில் செலுத்தப்பட்டது சந்திரயான்-3: லைவ் அப்டேட்ஸ்
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்ட ராக்கெட் புவி சுற்றுவட்ட பாதையில் சந்திரயான் 3 விண்கலத்தை வெற்றிகரமாக செலுத்தியது. ராக்கெட்டில் இருந்து சந்திரயான் விண்கலம் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
Update: 2023-07-14 09:35 GMT