சுற்றுலா தலங்கள் மூடல்கேரளாவில் கனமழை பெய்துவரும்... ... வயநாடு நிலச்சரிவு: உயிரிழப்பு 135 ஆக அதிகரிப்பு
சுற்றுலா தலங்கள் மூடல்
கேரளாவில் கனமழை பெய்துவரும் நிலையில் இன்று வயநாடு உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்டும், எர்ணாகுளம் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல மாவட்டங்களில் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன.
திருச்சூர் மாவட்டத்தில் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி உள்ளட்ட சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் சுற்றுலா தலங்களுக்கு யாரும் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
Update: 2024-07-30 07:30 GMT