35 கிலோமீட்டர் நடை ஓட்டம் கலப்பு அணியில்... ... ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்
35 கிலோமீட்டர் நடை ஓட்டம் கலப்பு அணியில் இந்தியாவின் ராம் பாபு, மஞ்சுராணி ஆகியோர் வெண்கலப் பதக்கம் பெற்றனர்.
இந்திய அணி இதுவரை 15 தங்கம், 26 வெள்ளி, 29 வெண்கலம் என மொத்தம் 70 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
Update: 2023-10-04 02:22 GMT