பெண்கள் குத்துச்சண்டையில் 75 கிலோ எடைப்பிரிவில்... ... ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்
பெண்கள் குத்துச்சண்டையில் 75 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹெயின் தாய்லாந்து வீராங்கனையை 5-0 என வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இந்த வெற்றியின் மூலம் பாரிசில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதிபெற்றுள்ளார்.
Update: 2023-10-03 06:48 GMT