பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின்... ... ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்
பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ, சாய் பிரதீக் ஜோடி, மகாவ், சீன ஜோடியை 21-18, 21-14 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.
Update: 2023-10-02 05:01 GMT