தடகளம்:தடகளம் ஆண்கள் 400 மீட்ட தடை ஓட்டம் ரவுண்ட்... ... ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்

தடகளம்:

தடகளம் ஆண்கள் 400 மீட்ட தடை ஓட்டம் ரவுண்ட் 1 - ஹீட் 1 தகுதி சுற்று போட்டியில் இந்திய வீரர் சந்தோஷ்குமார் தமிழரசன் 2ம் இடம் பிடித்தார். இதே போட்டியில் ரவுண்ட் 1 - ஹீட் 3 தகுதி சுற்று போட்டியில் மற்றொரு இந்திய வீரர் யாஷஷ் பலக்‌ஷா 2ம் இடம் பிடித்தார். இதன் மூலம் தடகளம் ஆண்கள் 400 மீட்ட தடை ஓட்டம் இறுதிப்போட்டிக்கு இந்திய வீரர்கள் தமிழரசன், பலக்‌ஷா நேரடியாக தகுதி பெற்றனர்.

Update: 2023-10-02 02:42 GMT

Linked news