தடகளம்: 800 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீரர்கள்... ... ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்

தடகளம்:

800 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீரர்கள் முகமது அப்சல் மற்றும் கிரிஷன் குமார் இருவரும் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளனர். முகமது அஃப்சல் 1:46.79 ஹீட் நேரத்தில் கடந்து முதலிடமும் கிரிஷன் குமார் தனது ஹீட்டில் 1:49.45 நேரத்தில் 2வது இடத்தையும் பிடித்தார்.



Update: 2023-10-02 02:24 GMT

Linked news