துப்பாக்கி சுடுதல் ட்ராப் 50 ஸ்பேஸ் 2 பெண்கள்... ... ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்

துப்பாக்கி சுடுதல் ட்ராப் 50 ஸ்பேஸ் 2 பெண்கள் பிரிவில் இந்தியா அணி வெள்ளி வென்றது. ப்ரீத்தி ராசாக், மனிஷா கீர், குமாரி ராஜேஷ்வரி ஆகிய வீராங்கனைகள் 337 புள்ளிகள் பெற்று வெள்ளி பதக்கம் வென்றது. சீன அணி 355 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றது. கஜகஜஸ்தான் அணி வெண்கலம் வென்றது.

Update: 2023-10-01 04:22 GMT

Linked news