டென்னிஸ் : கலப்பு இரட்டையர் இறுதி போட்டியில்... ... ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்

டென்னிஸ் : கலப்பு இரட்டையர் இறுதி போட்டியில் போபண்ணா - ருதுஜா ஜோடி 2வது செட்டை 6-3 என கைப்பற்றினர். வெற்றியை தீர்மானிக்கும் 3-வது சுற்றான டை பிரேக்கரில் 5-1 என முன்னிலையில் உள்ளது.

Update: 2023-09-30 07:22 GMT

Linked news