பாக்சிங்: பெண்களுக்கான 57- 60 கிலோ பிரிவு... ... ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்

பாக்சிங்: பெண்களுக்கான 57- 60 கிலோ பிரிவு முதல்நிலை ஆர்16 போட்டியில் இந்தியா- சவுதி அரேபியா மோதின. இதில், 2வது சுற்றில் வென்ற இந்திய வீராங்கனை ஜெய்ஸ்மின் லம்போரியா காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

Update: 2023-09-28 07:01 GMT

Linked news