சைக்கிளிங் ஆண்கள் ஸ்பிரிண்ட் காலிறுதி சுற்று ரேஸ்... ... ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்

சைக்கிளிங் ஆண்கள் ஸ்பிரிண்ட் காலிறுதி சுற்று ரேஸ் ஒன்று போட்டியில், ஹீட் 2ல் ரேஸ் 1 மற்றும் ரேஸ் 2 என இரண்டிலும் ஜப்பானிடம் இந்தியா தோல்வியடைந்தது.

Update: 2023-09-28 03:29 GMT

Linked news