ப்ரிட்ஜ் போட்டியில் ஆண்கள் அணி ரவுண்ட் ராபின்... ... ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்
ப்ரிட்ஜ் போட்டியில் ஆண்கள் அணி ரவுண்ட் ராபின் 1-1ல் இந்தியா பிலிப்பைன்ஸை வீழ்த்தியது. பெண்கள் பிரிவில் தாய்லாந்திடம் தோல்வி அடைந்தது. கலப்பு அணியில் இந்தியா வெற்றி பெற்றது.
Update: 2023-09-27 05:42 GMT