இலங்கைக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய பெண்கள்... ... ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்
இலங்கைக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய பெண்கள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்துள்ளது. ஜெமிமா ரோட்ரிக்ஸ் 42 ரன்னில் அவுட்டானார்.
இதையடுத்து, 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்குகிறது.
Update: 2023-09-25 07:28 GMT