நீச்சல் போட்டியில் பெண்கள் 4x100 மீட்டர் பிரீ... ... ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்
நீச்சல் போட்டியில் பெண்கள் 4x100 மீட்டர் பிரீ ஸ்டைல் ரிலே (குழு) பிரிவில் தகுதிச்சுற்று போட்டியில் இந்திய அணி 7ம் இடம் பிடித்தது. இதன் மூலம் பதக்க வாய்ப்பு உள்ள இறுதி சுற்றுக்கு இந்திய அணி நுழைந்துள்ளது.
Update: 2023-09-24 12:22 GMT