நீச்சல் போட்டியில் ஆண்கள் 100 மீட்டர் பேக்... ... ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்
நீச்சல் போட்டியில் ஆண்கள் 100 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் பிரிவில் இன்று நடந்த தகுதி சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் ஸ்ரீஹரி நடராஜ் 2ம் இடம் பிடித்தார். இதன் மூலம் இன்று இரவு நடைபெறும் பதக்க சுற்று போட்டிக்கு நடராஜ் முன்னேறியுள்ளார்.
Update: 2023-09-24 12:20 GMT