பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் அணிகள் பிரிவில்... ... ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்
பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் அணிகள் பிரிவில் ரமிதா, மெகுலி கோஷ், ஆஷி சோக்ஷி வெள்ளி வென்றது. மூன்று பேரும் இணைந்து 1886 புள்ளிகள் பெற்று வெள்ளி வென்றனர். சீனா அணி 1896.6 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றது.
Update: 2023-09-24 02:15 GMT