44வது செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவிற்கு வருகை... ... லைவ் அப்டேட்ஸ்: செஸ் ஒலிம்பியாட்... நேரு உள்விளையாட்டரங்கில் பிரமாண்ட தொடக்க விழா
44வது செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவிற்கு வருகை தந்த பிரதமர் மோடியை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். தொடர்ந்து, தேசிய கீதம் இசைக்கப்பட்டதை அடுத்து, தமிழ் தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.
Update: 2022-07-28 13:02 GMT