சிவகங்கை கருப்பு கவுனி அரிசி புவிசார் குறியீடு பெற... ... லைவ் அப்டேட்ஸ்: தமிழக சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல்

சிவகங்கை கருப்பு கவுனி அரிசி புவிசார் குறியீடு பெற நடவடிக்கை.

ரூ.9 கோடி செலவில் 25 உழவர் சந்தைகள் மேம்படுத்த ரூ.9 கோடி நிதி ஒதுக்கீடு.

உணவு பதப்படுத்தும் கொள்கை-2018 சீரமைக்கப்படும்.

பூச்சிகள் அருங்காட்சியகத்தை மேம்படுத்த 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

Update: 2023-03-21 06:19 GMT

Linked news