தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக... ... லைவ் அப்டேட்ஸ்: தமிழக சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல்
தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்திற்கு நேரில் சென்று பட்ஜெட் நகலை வைத்து மரியாதை செலுத்தினார்.
Update: 2023-03-21 04:36 GMT