சட்டசபை தேர்தலில் புதுடெல்லி தொகுதியில் 300... ... டெல்லி சட்டமன்ற தேர்தல் மற்றும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள்- லைவ் அப்டேட்ஸ்..

சட்டசபை தேர்தலில் புதுடெல்லி தொகுதியில் 300 வாக்குகள் வித்தியாசத்தில் கெஜ்ரிவால் பின்னடைவு. 6 சுற்றுகள் முடிவில் 300 வாக்குகள் பின்தங்கினார்.

Update: 2025-02-08 05:30 GMT

Linked news