இஸ்ரேலில் இருந்து மேலும் 286 இந்தியர்கள் நாடு... ... இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்
இஸ்ரேலில் இருந்து மேலும் 286 இந்தியர்கள் நாடு திரும்ப உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஆபரேஷன் அஜய் திட்டம் மூலமாக இந்திய ர்கள் அழைத்து வரப்படுகின்றனர். இந்தியாவுக்கு வரும் விமானத்தில் நேபாள நாட்டை சேர்ந்த 18 பேரும் அழைத்து வரப்படுவதாகவும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
Update: 2023-10-17 15:52 GMT