இஸ்ரேலில் நடந்த தாக்குதல்கள் உலகையே அதிர்ச்சிக்கு... ... இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்

இஸ்ரேலில் நடந்த தாக்குதல்கள் உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. நாங்கள் இஸ்ரேலுடன் துணை நிற்கிறோம். இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இங்கிலாந்து குடிமக்களுக்கு நாங்கள் உதவுகிறோம் என இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்தார்.

Update: 2023-10-17 01:37 GMT

Linked news