ஃபெஞ்சல் புயல் கரையைக் கடந்த நிலையில் சென்னை... ... மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது ஃபெஞ்சல் புயல்- லைவ் அப்டேட்ஸ்
ஃபெஞ்சல் புயல் கரையைக் கடந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்ட விமான சேவை 13 மணி நேரம் கழித்து மீண்டும் தொடங்கியுள்ளது. அதிகாலை 4 மணிக்கு தொடங்கும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் நாளிரவு 1 மணிக்கே விமான சேவையானது தொடங்கியுள்ளது.
Update: 2024-11-30 20:58 GMT