ஃபெஞ்சல் புயல் 9 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து... ... மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது ஃபெஞ்சல் புயல்- லைவ் அப்டேட்ஸ்
ஃபெஞ்சல் புயல் 9 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது, இன்னும் சற்று நேரத்தில் முழுமையாக கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Update: 2024-11-30 19:01 GMT