ஃபெஞ்சல் புயல் எதிரொலியால் பெய்து வரும் கனமழையை... ... மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது ஃபெஞ்சல் புயல்- லைவ் அப்டேட்ஸ்
ஃபெஞ்சல் புயல் எதிரொலியால் பெய்து வரும் கனமழையை தொடர்ந்து, மழை கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.
போர்க்கால அடிப்படையில் அனைத்து பணிகளும் தீவிரம்- உதயநிதி ஸ்டாலின்
Update: 2024-11-30 10:39 GMT