வங்கக்கடலில் ஃபெங்கல் புயல் உருவானதன் எதிரொலியாக,... ... மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது ஃபெஞ்சல் புயல்- லைவ் அப்டேட்ஸ்

வங்கக்கடலில் ஃபெங்கல் புயல் உருவானதன் எதிரொலியாக, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க தமிழ்நாடு மின்வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஃபெங்கல் புயல்- மின்சேவை, மின் தடைக்கு 24 மணி நேரமும் செயல்படும் புகார் எண் அறிவிப்பு

Update: 2024-11-29 11:54 GMT

Linked news