வங்கக்கடலில் ஃபெங்கல் புயல் உருவாகியுள்ளதால் தேசிய... ... மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது ஃபெஞ்சல் புயல்- லைவ் அப்டேட்ஸ்

வங்கக்கடலில் ஃபெங்கல் புயல் உருவாகியுள்ளதால் தேசிய பேரிடர் மீட்பு படை விரைந்துள்ளது. செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களுக்கு தலா 30 பேர் கொண்ட குழு விரைந்துள்ளது.

புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தமிழகத்தில் ஏற்கனவே 8 குழுக்கள் தயார் நிலையில் உள்ளது.

Update: 2024-11-29 10:35 GMT

Linked news