நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 6-வது முறையாக பட்ஜெட்... ... தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இல்லை- லைவ் அப்டேட்ஸ்

நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 6-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார். இதன்மூலம் தொடர்ந்து 6 முறை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த 2-வது நிதியமைச்சர் என்ற பெருமையை பெறுகிறார். இதற்கு முன் மொரார்ஜி தேசாய் 6 முறை தொடர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.

Update: 2024-02-01 04:25 GMT

Linked news