இளைஞர் சக்தியை முன்னிறுத்தி 2026-27ஆம் ஆண்டுக்கான... ... Union Budget 2026 live updates in Tamil | மத்திய பட்ஜெட் 2026: முக்கிய அறிவிப்புகள் & வரி மாற்றங்கள்
இளைஞர் சக்தியை முன்னிறுத்தி 2026-27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. வளர்ச்சி பலன்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடைவதை உறுதி செய்து இருக்கிறோம்!
-நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
Update: 2026-02-01 05:42 GMT