தடகளம் பெண்களுக்கான 200மீட்டர் (Round 1) ஜோதி... ... ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்
தடகளம் பெண்களுக்கான 200மீட்டர் (Round 1) ஜோதி யர்ராஜி ஹிட் 1-ல் 3-ம் இடத்தை பிடித்தார். முதல் 2 இடங்களை பிடித்த சீனா மற்றும் கஜகஜஸ்தான் வீராங்கனைகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
Update: 2023-10-01 01:47 GMT