துடுப்பு படகுப் போட்டியில் ஆண்கள் காக்லெஸ் 4... ... ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்

துடுப்பு படகுப் போட்டியில் ஆண்கள் காக்லெஸ் 4 பிரிவில் இந்தியா வீரர்கள் வெண்கலம் வென்றனர்.

உஸ்பெகிஸ்தான் தங்கப் பதக்கமும், சீனா வெள்ளிப் பதக்கமும் வென்றது.

இதன்மூலம் இந்திய அணி 1 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என 7 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

Update: 2023-09-25 02:30 GMT

Linked news