கர்நாடக மாநிலம் முழுவதும் வாக்குப்பதிவு நடைபெற்று... ... கர்நாடகா சட்டசபை தேர்தல் லைவ் அப்டேட்ஸ்- பரபரப்பை எகிறச் செய்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள்

கர்நாடக மாநிலம் முழுவதும் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், ஹுப்பள்ளியில் உள்ள அனுமான் கோவிலில் முதல்வர் பசவராஜ் பொம்மை வழிபாடு செய்தார். அவர் ஷிகாவ்ன் சட்டமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டுள்ளார். இந்நிலையில், ஹூப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் முதல்வர் பசவராஜ் பொம்மை வாக்களித்தார்.

Update: 2023-05-10 02:44 GMT

Linked news