கர்நாடக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, முன்னாள்... ... கர்நாடகா சட்டசபை தேர்தல் லைவ் அப்டேட்ஸ்- பரபரப்பை எகிறச் செய்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள்
கர்நாடக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பா, ஷிகாரிபுராவில் உள்ள ராகவேந்திர சுவாமி மடத்துக்கு தனது குடும்பத்தினருடன் சென்று வழிபாடு நடத்தினார். இவரது மகன் பி.ஒய்.விஜயேந்திரன் சட்டசபை தொகுதியில் போட்டியிடுகிறார்.
Update: 2023-05-10 02:21 GMT