விழாவில் பேசிய மத்திய இணை மந்திரி எல்.முருகன்,... ... லைவ் அப்டேட்ஸ்: செஸ் ஒலிம்பியாட்... நேரு உள்விளையாட்டரங்கில் பிரமாண்ட தொடக்க விழா

விழாவில் பேசிய மத்திய இணை மந்திரி எல்.முருகன், இந்தியாவில் முதல்முறையாக தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற காரணம் பிரதமர் மோடி என்றும், உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக சென்னையில் இந்த விழா நடைபெறுவதாகவும் குறிப்பிட்டார்.

Update: 2022-07-28 13:46 GMT

Linked news