471 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு புழல் சிறையில்... ... சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் மரியாதை

471 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு புழல் சிறையில் இருந்து செந்தில் பாலாஜி இன்னும் சற்று நேரத்தில் வெளியே வருகிறார். செந்தில் பாலாஜியின் வருகை உறுதியான நிலையில் அவரது ஆதரவாளர்கள் உற்சாகத்துடன் உள்ளனர்.

Update: 2024-09-26 12:58 GMT

Linked news