ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான... ... டெல்லி சட்டமன்ற தேர்தல் மற்றும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள்- லைவ் அப்டேட்ஸ்..

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளில் 50 வழுக்காட்டிற்கும் அதிக வாக்குகளை பெற்று திமுக முன்னிலையில் உள்ளது.

எண்ணப்பட வேண்டிய வாக்குள் 50 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளதால் திமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டது.

Update: 2025-02-08 09:47 GMT

Linked news