கொல்கத்தா மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு சென்னை... ... லைவ் அப்டேட்ஸ்: இந்தியாவில் வலுக்கும் மருத்துவர்கள் போராட்டம்- நேபாளம், பாகிஸ்தான் ஆதரவு
கொல்கத்தா மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு சென்னை ராஜீவ் காந்தி, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வளாகத்தில் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Update: 2024-08-17 03:29 GMT