
6 மாதங்களாக பொருட்கள் வாங்காத ரேஷன் கார்டுகள் நாளை முதல் முடக்கம் - 12 கோடி பேருக்கு பாதிப்பு
* நாடு முழுவதும் சுமார் 20.4 கோடி ரேஷன் கார்டுகள் மூலம் 80.6 கோடி பேர் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பயன் பெற்று வருகின்றனர்.
* சம்பந்தப்பட்டவர்கள் தங்களது தகுதியை உறுதி செய்ய 3 மாத கால அவகாசம் வழங்கப்படும்.
கியாஸ் சிலிண்டர் பெற நாளை முதல் ‘பயோமெட்ரிக்’ கட்டாயம்
* இ.கே.ஒய்.சி. செயல்பாட்டை இதுவரை 90 சதவீதம் வாடிக்கையாளர்கள் முடித்துள்ளனர்.
* அத்தியாவசியம் என்பதால் விடுபட்ட வாடிக்கையாளர்கள் பதிவு செய்வதற்காக கால அவகாசம் வழங்க வாய்ப்பு உள்ளது.
காந்தி ஜெயந்தி, வார விடுமுறை - தமிழகம் முழுவதும் 5,706 சிறப்பு பஸ்கள் இயக்கம்
* கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை 220 பஸ்கள் இயக்கம்.
* 2-ந்தேதி அன்று 745 பஸ்களும், 3-ந்தேதி 895 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
3.28 லட்சம் ஆசிரியர்களுக்கு விடியல் இல்லை: தமிழ்நாடு அரசு என்ன செய்யப்போகிறது?- அன்புமணி கேள்வி
* உயர்நீதிமன்றத்தில் எப்போதோ முடிக்கப்பட்டிருக்க வேண்டிய வழக்கு தாமதமாவதற்கு காரணமே அரசின் அலட்சியம் தான்.
* தமிழக அரசு நினைத்திருந்தால், ஜூலை 24-ஆம் தேதிக்குள் அதன் நிலைப்பாட்டை தெரிவித்து, இடைக்கால தடையை நீக்கச் செய்திருக்க முடியும்.
1.58 கோடி குடும்ப அட்டைகள் முடக்கம்? மத்திய அரசு திட்டம்!...
*பொது விநியோகத் திட்டத்தை சீரமைக்கவும், போலி பயன்பாடுகளைத் தவிர்க்கவும் கடந்த 6 மாதங்களாகப் பயன்படுத்தப்படாமல் இருக்கும் 1.58 கோடி ரேஷன் அட்டைகளைத் தற்காலிகமாக முடக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
GOLD PRICE TODAY: சற்றே உயர்ந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்
* தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.13,710-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
* வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்துள்ளது.
வில்வித்தையில் மேலும் ஒரு தங்கம்- கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா அசத்தல்
* இறுதிப்போட்டியில் 157- 157 என்ற கணக்கில் சமனில் முடிந்த நிலையில் சூட்-ஆப் நடத்தப்பட்டது.
* இந்திய இணை 20-19 என்ற புள்ளிக் கணக்கில் தென்கொரிய இணையை வீழ்த்தி தங்கம் வென்றது.
தாராபுரத்தில் காலை முதலே குவிந்த தொண்டர்கள்: 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு- டிரோன்கள் பறக்க தடை
* கியூ.ஆர் குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 5000 பேர் மட்டுமே நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
* வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது.
*உச்சிமாநாட்டின் போது 'ஒயிட் ஹவுஸ் அக்கார்ட் ஆன் சூப்பர் இன்டலிஜென்ஸ்' என்ற தன்னாட்சி பாதுகாப்பு வழிகாட்டுதல் ஒப்பந்தம் அறிமுகப்படுத்தப்பட்டது.
*இனி 'செயற்கை நுண்ணறிவு' என்ற சொல் கூட்டாட்சி நிர்வாகத்தில் பயன்படுத்தப்படாது.
* இந்தியாவில் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அனைத்து எரிபொருள்களுக்கும் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது.
* சமையல் எரிவாயு இணைப்பு பெற்றுள்ளவர்களுக்கு 14.2 கிலோ சமையல் எரிவாயு உருளை ரூ.936-க்கு வழங்கப்படுகிறது.
இடைத்தேர்தலை வைத்து உதயநிதி ஸ்டாலினுக்கு த.வெ.க சவால் விடுவதா?- சேகர்பாபு கண்டனம்
* ஏறத்தாழ 48 ஆண்டுகளாகப் பொதுவாழ்க்கையில் இருக்கிறேன்.
* என்னுடைய பொதுவாழ்க்கையின் வயதுகூட அவருக்கு இல்லை.
ஒப்பந்த அடிப்படையிலான செவிலியர் பணி நியமனம் வெளிப்படை தன்மையுடன் நடைபெறுகிறது- பொது சுகாதாரத்துறை
* விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்புகளை மட்டுமே நம்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
* அனைவருக்கும் நியாயமான மற்றும் வெளிப்படையான நியமன செயல்முறை நடைபெறுவதற்கு அனைவரின் ஒத்துழைப்பு தேவை.
கோவை சென்றடைந்தார் முதலமைச்சர் விஜய் - தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு
* தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே இருப்பதால், பிரதான கட்சி வேட்பாளர்களின் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.
* கோவை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக முதலமைச்சர் விஜய் தாராபுரத்திற்கு புறப்பட்டார்.
* கனிம வளங்கள் முறைகேடாக கடத்தப்படுவதை தடுக்க லாரிகளில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட வேண்டும் என்று அவகாசம் கொடுக்கப்பட்டது.
* ஜி.பி.எஸ். கருவிப் பொருத்திய லாரிகளில் மட்டுமே கனிம வளங்கள் இனி ஏற்ற முடியும். மற்ற எந்த லாரிகளிலும் கருங்கற்களோ, எம் சாண்ட், மணல் போன்றவற்றை எடுத்துச் செல்ல முடியாது.
இரு தொகுதிகளின் வெற்றிகளை தளபதி கைகளில் ஒப்படைப்போம்: அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு
* நாட்டின் விடிவெள்ளியாக திகழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.
* உச்சநீதிமன்ற நீதிபதிகள் தளபதியின் செயலை பார்த்து பாராட்டியிருக்கிறார்கள்.
*நான் ஒரு பெண் என்றும் பாராமல் சமூக வலைதளங்களில் என்னைப் பற்றி மிகவும் அசிங்கமாகப் பேசினார்கள்.
*விஜய் தேற்றியதைத் தொடர்ந்து மீண்டும் உரையைத் தொடர்ந்த சத்தியபாமா, "நான் ஏதேனும் தவறு செய்திருந்தால் உங்கள் முன்பு வந்து இவ்வளவு தைரியமாக நிற்கவோ பேசவோ முடியுமா? திமுகவால் நான் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளேன்.
* ஈபிஎஸ் என்பதை விட கேகேஎஸ் என்றுதான் சொல்ல வேண்டும். கூவத்தூர் குறுக்குவழி சாமிதான் அவர்.
* திரும்பவும் ஆட்சிக்கே வர முடியாது என்ற பதட்டம்தான் மறைமுக கூட்டணியில் ஈடுபட வைச்சிருக்கு.