தமிழக செய்திகள்

Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்- 20 செப்டம்பர் 2026

தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

மாலை மலர்

தாராபுரம் வேட்பாளரை ஆதரித்து நாம் தமிழர் கட்சி சார்பில் நாளை தேர்தல் பரப்புரை: சீமான்...

* தாராபுரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகாவுக்கு ஆதரவாக சீமான் பிரச்சாரம் செய்ய உள்ளார்.

* தமிழகத்தில் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நா.த.க சார்பில் தேர்தல் பிரசாரம் நடைபெறவுள்ளது.

டிக்கெட்டை தான் விலை கொடுத்து வாங்கினீர்கள், எங்களை அல்ல: பிக்பாஸில் சட்டையை கழற்றிய சல்மான் கான்...

* பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சல்மான் கான், உடல் எடை தொடர்பான விமர்சனத்திற்கு கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

* தியேட்டரில் படம் பார்ப்பதற்கு தான் டிக்கெட்டை விலை கொடுத்து வாங்கினீர்கள், எங்களை அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய செய்தி தெளிவானது: பேச்சுவார்த்தைக்கு 7 நிபந்தனைகள் விதித்த ஈரான்- அமெரிக்கா ஏற்குமா?

* அமெரிக்காவுக்கு ஈரானின் உரிமைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

* எங்களுடைய செய்தி தெளிவானது. சந்தேகத்திற்கு இடமற்றது.

ஆசிய விளையாட்டு: முதல் பதக்கம் வென்ற இந்தியா - துப்பாக்கிச் சுடுதலில் வெள்ளி

* ஜப்பானில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

* தனிநபர் பிரிவிலும் இந்தியாவின் இளவேனில், சோனம் ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை நடத்துகிறார் முதல்வர் விஜய்.

சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார்..

காவிரி படுகை, கடலோர மாவட்ட ஆட்சியர்கள் காணொளி வாயிலாக ஆலோசனையில் பங்கேற்கவுள்ளனர்..

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய், செலவு, வாங்கிய கடன் எவ்வளவு?- புள்ளி விவரம் வெளியீடு

* அரசின் செலவுக்கணக்கில், கடன்களுக்காக செலுத்தப்பட்ட வட்டியின் பங்கு ரூ. 25,991 கோடி.

* ஓய்வூதியத்தின் பங்கு ரூ. 21,008 கோடி.

ராகுல் காந்தி பொறுப்பற்ற அரசியல்வாதி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்: ம.பி. முதல்வர் சாடல்

* அமித் ஷா மகன் எப்படி கிரிக்கெட் சங்கத்தின் தலைவரானார் என்று மாணவர் ஒருவர் கேள்வி கேட்கிறார்- ராகுல் காந்தி

* நிகழ்ச்சியில் எழுப்பப்பட்ட விவகாரம் குறித்து காந்தி உண்மையான தகவல்களைக் கொண்டிருக்க வேண்டும்- ம.பி. முதல்வர்

SCROLL FOR NEXT