அறநிலையத் துறை அறிவிப்புகள்: சுமார் ரூ. 7000 கோடி... ... TN Budget 2025-26: பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகள் - முழு விவரம்..
அறநிலையத் துறை அறிவிப்புகள்:
சுமார் ரூ. 7000 கோடி மதிப்பிலான இந்து சமய அறநிலையத்துறை சொத்துகள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. கடந்த 4 ஆண்டுகளில் 2662 திருக்கோவில்களில் பணிகள் நிறைவு பெற்று குடமுழுக்குகள் நடைபெற்றுள்ளன. 777 கோவில்களில் நடைபெறும் அன்னதானம் திட்டத்தின் மூலம் தினமும் சராசரியாக ஒரு லட்சம் பேர் பயன் அடைகின்றனர்.
Update: 2025-03-14 06:02 GMT