தமிழ்நாட்டில் மிக அதிவேக ரெயில் திட்டம்... ... TN Budget 2025-26: பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகள் - முழு விவரம்..

தமிழ்நாட்டில் மிக அதிவேக ரெயில் திட்டம் செயல்படுத்தப்படும். சென்னை - விழுப்புரம், சென்னை - வேலூர் இடையே மிக அதிவேக ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. மண்டல விரைவு போக்குவரத்து திட்டத்தின் கீழ் மணிக்கு 160 கிலோமீட்டர்கள் வேகத்தில் ரெயில்களை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

Update: 2025-03-14 05:56 GMT

Linked news